சென்னை : தமிழ்நாடு முழுவதும் அரசு, தனியார் கல்லூரிகளையும் அதனோடு இணைந்த விடுதிகளையும் மறு உத்தரவு வரும் வரையில் மூடும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.