தஞ்சாவூர் : தஞ்சாவூரில் உள்ள இந்திய விமானப்படை தளத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற தமிழ் தேசிய பொதுவுடைமை கட்சி, பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த 200 பேர் இன்று கைது செய்யப்பட்டனர்.