சென்னை : இலங்கையில் அப்பாவி தமிழர்கள் சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்படுவதை கண்டித்தும், போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் 2வது நாளாக இன்றும் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.