சென்னை : இலங்கைத் தமிழர்களுக்காக உயிர் தியாகம் செய்த முத்துக்குமாரின் உடலுக்கு 2-வது நாளாக பொதுமக்கள், மாணவர்கள் உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.