கன்னியாகுமரி : ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து உயிர் தியாகம் செய்த முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கன்னியாகுமரியில் விசைப்படகு மீனவர்கள் இன்று வேலை நிறுத்தம் செய்துள்ளனர்.