சென்னை : இந்த ஆண்டு 4.000 காவலர்கள் புதிதாக நியமனம் செய்யப்படுவார்கள் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறினார்.