சென்னை : ''பணம், பொருள் கொடுத்து எங்களை கொச்சைப்படுத்த வேண்டாம்'' என்று தமிழக அரசு அறிவித்த ரூ.2 லட்சத்தை வாங்க மாட்டோம் என்று இறந்த முத்துக்குமாரின் தங்கை கணவர் தெரிவித்தார்.