சென்னை : மகாத்மா காந்தியின் 61வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள படத்துக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.