சென்னை : இலங்கை அரசு போர் நிறுத்தம் அறிவித்துள்ளதை தொடர்ந்து விடுதலைப்புலிகளும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பழகன் வேண்டுகோள் விடுத்தார்.