நாமக்கல்: இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் நடத்தி வரும் கொடூர தாக்குதலை கண்டிக்கும் விதமாக நாமக்கலில் இன்று கல்லூரி மாணவர்கள் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உருவபொம்மையை எரித்தனர். மேலும் தமிழகம் முழுவதும் இன்றும் மாணவ- மாணவிகள் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.