சென்னை : இலங்கை தமிழர் பிரச்சனைக்காக இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் இன்று மாலை காந்தி சிலை முன்பு நடத்தும் மவுன விரதப் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.