சென்னை : இலங்கை தமிழர்களை பாதுகாக்க கோரி, சென்னையில் இன்று மாலை நடைபெறும் கறுப்புக்கொடி ஏந்தி மவுன விரத போராட்டத்தில் தமிழகத்திலுள்ள அனைத்து அமைப்புகளும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.