சென்னை : இலங்கையில் அப்பாவி தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை தாக்க முயன்ற சேலம் சட்டக்கல்லூரி மாணவர்கள் 40 பேர் கைது செய்யப்பட்டனர்.