சென்னை: இலங்கையில் அரசு அரசியல் ரீதியாக இன சிக்கலுக்கு தீர்வு கண்டு அறிவிக்காதவரை, இப்பிரச்சனை தீராது ஓயாது என்று தெரிவித்துள்ள தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், ''போர்முறைகள் மாறுமே ஒழிய, போராட்டங்கள் ஓயாது என்று கூறியுள்ளார்.