சென்னை : சென்னையில் சிறிலங்க அரசிற்கு சொந்தமான சிலோன் வங்கி மீதும், வங்கி அலுவலர்களின் கார் உள்ளிட்ட வாகனங்களின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.