சென்னை : மதுரையில் சோனியா காந்தியின் உருவப்படத்தை எரித்த தமிழ் இன துரோகிகளை காவல்துறை உடனடியாக கைது செய்து அவர்கள் மீது கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி.தங்கபாலு வலியுறுத்தியுள்ளார்.