சென்னை : தமிழர் நலனுக்காக வாழ்ந்து போராட வேண்டிய வாலிபர்கள், இப்படித் தங்களையே அழித்து கொள்ளும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று ம.தி.மு.க. பொதுசெயலர் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.