சென்னை : மத்திய அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் இலங்கை பயணம் குறித்து அவை முன்னர் அன்பழகன் அளித்த விளக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.