மதுரை: மதுரையில் சோனியா காந்தி உருவ பொம்மை எரிக்கப்பட்டதை கண்டித்து காங்கிரசார் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது வழக்கறிஞர்களுடன் கடும் மோதல் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. இரண்டு தரப்பினரையும் காவல்துறையினர் சமாதானப்படுத்தினர்.