சென்னை : இலங்கைத் தமிழர்களை படுகொலை செய்து வரும் சிங்கள அரசை கண்டித்தும், இலங்கையில் போரை தடுத்து நிறுத்த மத்திய அரசை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் இன்று மாணவர்கள் உண்ணாவிரதம், சாலை மறியல் ஆகிய போராட்டங்களை நடத்தினர்.