சென்னை: இலங்கையில் அந்நாட்டு ராணுவத்தால் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும், ஈழத் தமிழர் பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தியும் சென்னையில் இன்று காலையில் இளைஞர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.