சென்னை : தமிழகத்தில் இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம், பிப்ரவரி 1ஆம் தேதி நடக்கிறது. ஏற்கனவே கொடுத்திருந்தாலும், முதல் கட்டத்தில் விடுபட்ட குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.