சென்னை : இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்தும், போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.