சென்னை: இலங்கையில் தமிழ் மக்களின் மீது சிறிலங்க இராணுவம் நடத்திவரும் இனப் படுகொலையை கண்டித்து எழுதும் பத்திரிக்கையாளர்களை அதிபர் ராஜபக்ச அரசு கொன்று வருவதைக் கண்டித்து சென்னையில் பத்திரிக்கையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.