சென்னை : இலங்கை அதிபர் ராஜபக்சேயின் அழைப்பை ஏற்று முதலமைச்சர் கருணாநிதி இலங்கை செல்ல வேண்டும் என்றும், அவர் சொன்னால்தான் விடுதலைப் புலிகள் கேட்பார்கள் என்றும் அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா கூறினார்.