சென்னை : தமிழினத்தை அழித்துவிட முயலும் சிங்கள இனவெறி அரசின் பயங்கரவாத முகத்தையும், அதற்குத் துணைபோய்க் கொண்டிருப்பவர்களையும் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.