சென்னை : இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்தும், சிங்கள அரசுக்கு ராணுவ உதவிகளை செய்து வரும் மத்திய அரசை கண்டித்தும் ம.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.