காஞ்சிபுரம் : இலங்கையில் ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்தும், அங்கு போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தியும் 7வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வந்த செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.