சென்னை : முன்னாள் குடியரசு தலைவர் ஆர்.வெங்கட்ராமன் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 2ஆம் தேதி வரையில் 7 நாட்களுக்கு அரசு துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது.