ஈரோடு : வழிப்பாதை அமைத்து தரக்கோரி சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெரியசாமி உட்பட 102 பேர் கைது செய்யப்பட்டனர்.