சென்னை : முன்னாள் குடியரசு தலைவர் ஆர்.வெங்கடராமன் மறைவுக்கு ஆளுநர் பர்னாலா, முதலமைச்சர் கருணாநிதி மற்றும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.