காஞ்சிபுரம் : இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்தும், விடுதலைப் புலிகளுடன் நடக்கும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்று கோரியும் செங்கல்பட்டில் சட்டக் கல்லூரி மாணவர்கள் 6வது நாளாக இன்றும் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.