சென்னை: சென்னையை அடுத்த மடிப்பாக்கம் அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உடல் கருகி பலியானார்கள்.