சென்னை : தொலைபேசி ஓட்டு கேட்பு விவகாரத்தில் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டிருந்த லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் காவல்துறை தலைமை இயக்குனராக இருந்த உபாத்யாயாவுக்கு தமிழக அரசு புதிய பதவி வழங்கியுள்ளது.