ஈரோடு : அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் குருசாமி வீட்டில் திருடிய கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.