சென்னை : இலங்கையில் தமிழர்கள் அழிக்கப்படுவதை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது என்று தெரிவித்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ், காங்கிரசை தனிமைப்படுத்தி தி.மு.க ஆட்சியை கவிழ்ப்பதற்கு சிலர் சதி செய்கிறார்கள் என்று குற்றம்சாற்றினார்.