சென்னை : அ.இ.அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் கிராம பஞ்சாயத்துகளுக்கு வண்ண தொலைக்காட்சி பெட்டி வாங்கியதில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் செல்வகணபதி உள்ளிட்ட 3 பேரை விடுதலை செய்து சென்னை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.