சென்னை: இலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வு காண மத்திய அரசு முன்வர வேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.