சென்னை: இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தி சென்னையில் கல்லூரி மாணவர்கள் இன்று 2வது நாளாக வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.