சென்னை : பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் மறியலில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.