அரியலூர் : அரியலூர் மாவட்டம் தேளூர் சந்திப்பு அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது இரு சக்கர வாகனம் மோதிக் கொண்ட விபத்தில் 3 வாலிபர்கள் பலியானார்கள்.