சென்னை : 'தமிழகத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு மேலும் ஒளியூட்டுவதாக ஆளுநர் உரை அமைந்துள்ளது' என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறியுள்ளார்.