சென்னை : திருமங்கலம் இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற லதா அதியமான் இன்று முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்டார்.