சென்னை: இலங்கையில் போர் நிறுத்தம் கேட்டு தமிழகத்தில் மாணவ- மாணவிகள் நடத்தும் போராட்டம் முக்கியவத்தும் வாய்ந்தது என்று தெரிவித்துள்ள பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அற வழியில் வகுப்புகளை புறக்கணித்து அவர்கள் நடத்தும் போராட்டத்துக்கு காவல்துறையினர் எந்தவித இடையூறும் செய்யாமல் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.