சென்னை: சட்டப்பேரவை 'ஆளுநரின் உரை' இன்னொரு 'கலைஞரின் கடிதம்' என்று சொன்னால் மிகையாகாது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.