சென்னை : அரசு ஊழியர்களுக்கு திருத்திய ஊதிய விகிதங்களை பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பு நடைமுறைப்படுத்த வேண்டுமென்று தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.