சென்னை : 'கள்' இறக்கும் போராட்டம் அறிவித்தவுடன் அதற்கு எதிராக பூரண மதுவிலக்கை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தும் காங்கிரஸ் கட்சி தலைவர் இத்தனை நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்லி போராட்டம் நடத்தாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ள அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், டாஸ்மாக் கடைகளை மூடும் வரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராட தயாரா? என்றும் கேட்டுள்ளார்.