சென்னை: வீரதீர செயல் புரிந்தவர்களுக்கான அண்ணா பதக்கத்தை முதலமைச்சர் கருணாநிதி குடியரசு தினவிழாவில் வழங்குகிறார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.