சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஜனவரி 30ஆம் தேதி வரை நடைபெறும் என்று அலுவல் ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் அவைத் தலைவர் ஆவுடையப்பன் தெரிவித்தார்.