சென்னை : சென்னைக்கு அருகில் உள்ள மீஞ்சூரில் செயல்படுத்தப்பட்டுவரும் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டப் பணிகள் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவுற்று, இத்திட்டம் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.